தமிழ்க் கனி
செம்மொழி அருவியினிலே
செழித்து வளர்ந்தச் செடி!
மா மனிதரெல்லாம்
மகிழ்ந்து வளர்த்தச் செடி!!
சொக்கவிக்கும் அழகிலோ
சோலைவனமாய் !!
நாட்டியமாடும் அழகிலோ
நந்தவனமாய்!!
வஞ்சகர்க்கும் தலைவணங்காத
வசந்த வனமாய்!!
மங்காத மனமுடைய
மலர்வனமாய்!!
விந்தைகள் பல செய்யும்
வித்தகக் கனியாய்!!
வளம் கொளிக்கும்
இன்பக் கனி !!
இனியக் கனி!!
சந்தச் சுவையால்
சதைபெருத்த கனி !!
காண்போரைஎல்லாம்
கவர்ந்திலுக்கும் கனி!!
இயலாய் முளைத்து
இசையாய் வளர்ந்து
நாடகச் சுவையாய்
நாவில் நவிழும்
முத்தமிழ்க் கனி!!
நான் சுவைக்கும்
சத்த்துள்ளக் கனி
என் தமிழ் கனி!!!
செழித்து வளர்ந்தச் செடி!
மா மனிதரெல்லாம்
மகிழ்ந்து வளர்த்தச் செடி!!
சொக்கவிக்கும் அழகிலோ
சோலைவனமாய் !!
நாட்டியமாடும் அழகிலோ
நந்தவனமாய்!!
வஞ்சகர்க்கும் தலைவணங்காத
வசந்த வனமாய்!!
மங்காத மனமுடைய
மலர்வனமாய்!!
விந்தைகள் பல செய்யும்
வித்தகக் கனியாய்!!
வளம் கொளிக்கும்
இன்பக் கனி !!
இனியக் கனி!!
சந்தச் சுவையால்
சதைபெருத்த கனி !!
காண்போரைஎல்லாம்
கவர்ந்திலுக்கும் கனி!!
இயலாய் முளைத்து
இசையாய் வளர்ந்து
நாடகச் சுவையாய்
நாவில் நவிழும்
முத்தமிழ்க் கனி!!
நான் சுவைக்கும்
சத்த்துள்ளக் கனி
என் தமிழ் கனி!!!
கருத்துகள்
கருத்துரையிடுக