காய்ச்சல் வந்த காகிதங்கள்
உன்
அழகின் வரிகளைச் சுமக்கும்
என் காகிதங்களுக்கு
காய்ச்சல் வந்துவிட்டது,
உன் வெட்க்க மழையை
வர்ணித்து முதல்......
உன்
அழகின் வரிகளின் சுமக்கும்
என் காகிதங்கள் கூட
நாளுக்கு நாள்
அதிகரித்துக்கொண்டே போகின்றன
உன்
அழகினைப் போலவே!
அழகின் வரிகளைச் சுமக்கும்
என் காகிதங்களுக்கு
காய்ச்சல் வந்துவிட்டது,
உன் வெட்க்க மழையை
வர்ணித்து முதல்......
உன்
அழகின் வரிகளின் சுமக்கும்
என் காகிதங்கள் கூட
நாளுக்கு நாள்
அதிகரித்துக்கொண்டே போகின்றன
உன்
அழகினைப் போலவே!
கருத்துகள்
கருத்துரையிடுக