புதிய உலகம்
இந்தப் பிரபஞ்சத்திற்கு வெளியே
ஒரு உலகம்
அங்கே
இரவு வானில்
நிலவு உதித்திட வேண்டாம்
"நியே நிலவாக "
செடிகளிடத்தே பூத்திட வேண்டாம் பூக்கள்
" நீயே பூவாக "
வந்த காலம் வந்துவிட வேண்டாம்
" நீ இருக்கும் வரை"
காற்று வீசிவிட வேண்டாம்
" என் மூச்சு இருக்கும் வரை "
நான் வாசிக்கக்
"கவிதைகளாக நீ "
நீ சுவாசிக்க
"மூச்சுக்காற்றாக நீ "
மூட்டை கட்டிவந்த
" நினைவுகள் "
நான் பார்க்கும் இடமெல்லாம்
" நீ "
நான் பார்க்கும் இடமெல்லாம்
" நான் "
இருவரின் கண்களின் வழியே
"மின்சாரம் "
என் கவிதைகளின்
"வெளிச்சம்"
முடிவில்லாத "அன்பு "
எல்லை இல்லாத "ஏக்கம் "
மரணமில்லாத "வாழ்க்கை"
இவைபோதும்
அந்த உலகில்................
கருத்துகள்
கருத்துரையிடுக