புன்னகையில் ஓர் மரணம்
கல்லூரியில்
கடைசி நாள்,
ஒரு
தூக்குத்தண்டனை கைதியாய்
கடையில் ஆசைச்
சொல்ல வந்தேன் ,
ஆனால் நீயோ
கடைசி விடைசொல்ல
கையசைத்துப் புன்னகை செய்தாய்
நானோ
தூக்கிலிடும் முன்பே இறந்துபோனன்
உன் புன்னகையில்.......
இப்படித்தான்
இன்னும் பல காதலர்கள்
தன் காதலிக்குக்
காலக் கொலுசு வாங்க
கனவு கண்டு
விழித்துக் கொண்டவர்கள் ,
கண்ணீருக்கு விலையில்லையே!...........
கடைசி நாள்,
ஒரு
தூக்குத்தண்டனை கைதியாய்
கடையில் ஆசைச்
சொல்ல வந்தேன் ,
ஆனால் நீயோ
கடைசி விடைசொல்ல
கையசைத்துப் புன்னகை செய்தாய்
நானோ
தூக்கிலிடும் முன்பே இறந்துபோனன்
உன் புன்னகையில்.......
இப்படித்தான்
இன்னும் பல காதலர்கள்
தன் காதலிக்குக்
காலக் கொலுசு வாங்க
கனவு கண்டு
விழித்துக் கொண்டவர்கள் ,
கண்ணீருக்கு விலையில்லையே!...........
கருத்துகள்
கருத்துரையிடுக